Thamizhthadam

எங்கள் தன்னார்வக் குழுவில் சேர நீங்கள் தயாரா?

சமூகத்திற்கு ஏதேனும் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒற்றைக் கருத்துடைய நண்பர்களை அழைக்கின்றோம். மனிதாபிமான எண்ணத்தில் கீழ்மக்களுக்கு ஆதரவாய் நாம் நிற்க, தமிழின் சுயத்தைத் தேடி பயணிக்க, கசடற கற்பிக்க, ஐந்திணையைக் காக்க, எங்களோடு இணையுங்கள்.